Sponsored Links
Available on the android app store
WordDefinition
oligarchic, oligarchical

சிலவராட்சிக்குரிய.

oligocarpous

சில்கனியுடைய.

oligocene

(மண்) புத்துயிர்ப்ட பேரூழியின் முதல் இடைப் பருவங்களுக்கு நடுவான இடைப்பருவ ஊழிக்குரிய.

olivaceous

'ஆலவ்' மரக்காயின் நிறமுடைய
புகையார்ந்த பசு மஞ்சள் வண்ணமான.

olympic

பண்டைக் கிரேக்க உலகில் ஒலிம்பியா என்னும் பகுதியில் நடைபெற்ற
அனைத்து நாடுகளின் போட்டிக்குரிய.

ominous

முன்னறிகுறியான
தீக்குறியான
வரும் பேரிடரை முன் காட்டுகிற
அச்சுறுத்துகிற.

omnicompetent

எல்லா வழக்குகளுக்கும் பொருந்திய சட்ட வரம்பாட்சியுடைய.

omnifarious

பல்வகையான
நாலா வகைப்பட்ட.

omnific

எல்லாவற்றையும் படைக்கிற
அனைத்தையும் உண்டாக்குகிற.

omnigenous

எல்லா வகைகளும் சார்ந்த.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்