Sponsored Links
Available on the android app store
WordDefinition
offish

(பே-வ) நெருங்கிப்பழக விரும்பாத
தனித்து ஒதுங்கி நடக்கிற.

offshore

கரையிலிருந்து சற்று விலகிய
கரையிலிருந்து செல்கிற.

ogeed

குழிவு குவிவான இரட்டை வளைவமைந்த.

ogygian

வரலாற்றுக்கு முற்பட்ட.

oily

எண்ணெய் சார்ந்த
எண்ணெய் போன்ற
புகழ்ந்து பசப்புகிற
குழைந்து நடிக்கிற
நயமாக இணைத்துக்கொள்கிற.

old

பழைய
பழங்காலத்திய
பழமைப்பட்டுவிட்ட
பழம்பாணியான
பழமைப்பட்ட
காலங்கடந்துவிட்ட
வழக்காறற்றுப்போன
வழங்கிக்கழிந்த
பழகிய
பழகிப்போன
நீடித்த
நீடித்து வழங்கிய
முற்பட்ட
முந்திய
முன்னோர்களுக்குரிய
அனுபவமிக்க
தேர்ச்சிமிக்க
முதிய
வயதுசென்ற
வயதுடைய
மூப்பால் தளர்வுற்ற
கிழடு
. தட்டிய
அறிவு முதிர்ச்சியுடைய.

olden

(செய்) முற்காலத்திய
பழங்காலத்திய
பண்டைநாளைய
(வினை) மூப்பால் தளர்வுறு
முதுமையால் தளர்வுறுத்து

oleaginous

எண்ணெய் உண்டபண்ணுகிற
எண்ணெய் சார்ந்த
நெய்மப்பசையுடைய
கொழுப்பார்ந்த
கொழுப்புப் பண்புடைய
எண்ணையின் இயல்புடைய.

olfactory

மோப்பம் பற்றிய.

olid

கெடுநாற்றமுள்ள
கடுவாடையுடைய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்