Sponsored Links
Available on the android app store
WordDefinition
octonal

எட்டன்மானம் சார்ந்த
எட்டடுக்கிய
எண்மடியான
நாணயவகையில் எண்மடிப் பகுப்புடைய.

oculonasal

கண் மூக்குச் சார்ந்த.

odic

காந்தக் கவர்ச்சி-படிக ஆக்கம்-வேதிமாற்றம்
-வசிய வித்தை ஆகியவைகள் நிகழ்வதற்குக் காரணமாக இயற்கை முழுதும் பரந்து பரவி நிற்பதாகக் கருத்ப்படும் ஆற்றல் சார்ந்த.

odious

வெறுக்கத்தக்க
அருவருப்பான.

odontorhyncous

அலகில் பற்கள் போன்ற அமைப்புடைய.

odoriferous

நறுமணம் பரப்புகிற.

oecumenical

கிறித்தவ உலகப் பரப்பு முழுதுஞ் சார்ந்த
முழு மொத்தமான
எல்லாவற்றையும் உடகொண்ட
உலகப் பொது திருச்சபையைச் சார்ந்த
உலகளாவிய.

offhand

முயற்சி முனைப்பற்ற
முன்னேற்பாடின்றிச் செய்யப்படுகிற
முன்கருதலுடன் முனைந்து செய்யாத
இயலௌிமைவாய்ந்த
கோடு வகையில் வாரொழுங்கான
கற்றுருவாக்கப்படாத
உடனெழுச்சியான
பண்பு நய அமைதியற்ற
உடனெழுச்சியான
பண்பு நய அமைதியற்ற
வெடுக்கென்ற
சடங்காசாரமற்ற
வரிசை வக்கணையின்றிச் சுருக்கான.

officinal

மருத்துவத் துறைக்குரிய
மருத்துவர் வழக்காற்றின்பாற்பட்ட
மருத்துவப் பட்டியற்படியான.

officious

முந்து உபசாரமுடைய
வலிந்து தலையிடுகிற
தேவைக்கு மேற்பட்ட
கடமையின் பொதுவரம்பு மீறிய
முறைமை வரம்புக்குப் புறமான
முறைப்படாத
பணித்துறைக் கட்டுப்பாடற்ற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்