Sponsored Links
Available on the android app store
WordDefinition
obtected

(பூச்) பூச்சிக் கூட்டுப்புழுக்கள் வகையில் வெளித்தோட்டுக்ட கூட்டினால் மூடப்பெற்றுள்ள.

occasional

வேளைக்குரிய
தறுவாய்க்ககான
சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்ட
தனி நிகழ்ச்சிக்கிசைவாக அமைந்த
தனி நேரங்களிற் செயற்படுகிற
இடையிடை நிகழ்வான
அவ்வப்போது நிகழ்கிற
துணைமையான
உடனடித் தூண்டுதலான.

occult

மறைவாக வைக்கப்பட்ட
மறைவியலான் மறைபொருளான
சிலருக்கு மட்டுங் கற்றுக்கொடுக்கப்படும் தன்மையுள்ள
புரியாத
பொது ஆய்வுக்கு அப்பாற்பட்ட.
தெய்விகமான
இயற்கைமீறிய நிகழ்சசிகளைக் கொண்ட
மாய மந்திரஞ் சார்ந்த
(வினை) மறைத்து வை
தற்காலிகமாகப் பார்வைக்கு மறை
(வான்) முன் குறுக்கிட்டுக் காட்சியை மறை.

occulting

இடைமறித்து மறைக்கிற.

occupational

வாழ்க்கைத் தொழில் சார்ந்த
தொழில் துறையால் நிகழ்கிற.

oceanic

பெருங்கடல் சார்ந்த
பெருங்கடல் போன்ற.

ochlocratic

கும்பலாட்சி சார்ந்த.

octagonal

எண்கோணமான
எட்டுப்பக்கங்களையுடைய.

octennial

எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிற
எட்டாண்டு நிடீத்திருக்கிற.

oceanic

சமுத்திரத்திற்குரிய
மாகடலுக்குரிய

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்