Sponsored Links
Available on the android app store
WordDefinition
objectionable

மறுப்புக்கிடமான
ஆட்சேபத்துக்குரிய
கண்டிக்கத்தக்க
வெறுக்கத்தக்க
அருவருப்பான
ஒப்புக்கொள்ளப்பெறாத.

objectless

நோக்கமில்லாத
கருத்தற்ற.

obligatory

கடப்பாடாகவுள்ள
நெறிமுறையாகக் கட்டுப்படுத்துகிற
செய்துதீரவேண்டிய
சட்டப்படி பிணைக்கிற.

obliging

உதவும் மனப்பாங்குடைய
அன்புதவி அளிக்கும் பான்மையுடைய
அருளிரக்கம் எழுதிக்கொடுப்பவர்.

oblique

சாய்ந்டத
நிமிர்வரையிலிருந்து கோடிய
சாய்வான
படுவரையிலிருந்து கோடிய
கோடு வகையில் இணைவு செவ்வல்லாத
ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத
(வடி) வரை-தளவடிவம்-பரப்பு-கோணம் ஆகியவற்றின் வகையில் செங்கோணத்தினின்றும் பிறழ்ந்த
கூர்ங்கோணமான
விரிகோணமான
கூம்பு-நீள் உருளை முதலியவற்றின் வகையில் அடித்தளத்துக்குச் செங்குத்தாயிராத அச்சுடைய
(உள்) உடம்பின் அல்லது உறுப்பின் நீள் அச்சுக்கு ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத
(தாவ) இலை வகையில் சமமற்ற பக்கங்களையுடைய
நேராகச் செய்திக்கு வராத
பேச்சு வகையில் நேர் அல்லாத
சுற்றி வளைக்கிற
படர் வழியான
(இல) வேற்றுமை வகையில் எழுவாய் விளி நீங்கலான பிற சார்ந்த
(இலக்) கட்டுரைத்தலில் நேர்முறையல்லாத
படர்க்கைப்பாடான
(வினை) (படை) சாய்வாக முன்னேறு.

obscene

நாறுகிற
குப்பையான
வெறுப்பூட்டுகிற.

obsequious

கழி எளிமைய
கெஞ்சும் பான்மைய
தன் மதிப்பற்ற
அடிமைப்பணிவுடைய.

obsolescent

வழக்கற்றுப் போய்க்கொண்டிருக்கிற
மறைந்துகொண்ட வருகிற
வழக்கற்றுவரும் பாங்குடைய
(உயி) உறுப்பு வகையில் ஒரு காலத்தில் முழுவளர்ச்சியடைந்திருந்து படிப்படியாக அருகிக்கொண்டு வருகிற.

obstinate

பிடிவாதமுடைய
அடம்பிடிக்கிற
வளைந்து கொடுக்காத
தன்முனைப்புமிக்க
மூர்க்கத்தனமிக்க.

obstreperous

இரைச்சலான
ஆரவாரமுள்ள
கூச்சலிடுகிற
கொந்தளிப்பான
கட்டுப்பாட்டுக்கடங்காத
கூச்சாலிட்டெதிர்க்கிற.

oblique

சாய்வான

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்