Sponsored Links
Available on the android app store
WordDefinition
patellar

கால்முட்டுச் சில்லுக்குரிய.

patellate

குவி தட்டம் போன்ற
சிப்பியுருவான.

paternal

தந்தையினுடைய
தந்தைக்குரிய
தந்தைவழியான
தந்தைவழி உறவுடைய
தந்தை போன்ற
தந்தையின் அன்புடைய.

pathetic

இரக்கந் தூண்டுகிற
இரங்குகிற
இரக்கமான
துயார்ந்த
சோகமான.

pathless

வழியற்ற
முன்சுவடற்ற.

pathogenetic, pathogenic, pathogenous

நோய் உண்டு பண்ணுகிற
பிணி தோற்றுவிக்கிற.

pathognomonic

நோய் இன்னதென்று குறிப்பிட்டுக் காட்டுகிற.

patriarchal

குடும்ப ஆட்சித தலைவருக்குரிய
இன ஆட்சித் தலைவருக்குட்பட்ட
குடும்ப ஆட்சி முதல்வர் போன்ற
இன ஆட்சி முதல்வரியல்புடைய.

patricidal

தந்தைக் கொலை சார்ந்த
தந்தைக் கொலை செய்கிற.

patriotic

பிறந்த நாட்டுப் பற்றார்ந்த.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்