Sponsored Links
Available on the android app store
WordDefinition
paschal

இயேசுநாதர் உயிர்த்தெழுந்த திருநாள் பற்றிய
யூதர்களின் விடுதலைத் திருவிழா சார்ந்த.

passable

கடந்து செல்லக்கூடிய
பயணஞ் செய்யத்தக்க
நீர்வழிவகையில் படகு முதலியன செல்லத்தக்க
ஒப்புக் கொள்ளக்கூடிய
மட்டாக நல்லதான
பொறுத்துக்கொள்ளக்கூடிய
புறக்கணித்துவிடத்தக்க.

passat

(கட்.) மரபுச்சின்னத்திற் காணப்படும் விலங்குவகையில் வலப்பக்க முன்னங்கால் தூக்கிய நிலையில் வலப்பக்கம் நோக்கி நடக்கிற.

passe

இளமை கடந்துவிட்ட
காலநிலை கடந்துவிட்ட.

passee

பெணவகையில் எழிற்பருவம் கடந்துவிட்ட.

passible

(இறை.) உணர்ச்சியுடைய
துன்பமுணரக்கூடிய.

passionate

எளிதிற் சினங்கொள்ளத்தக்க
உணர்ச்சிக்கு ஆட்பட்ட
எளிதில் உணர்ச்சிகொள்ளுகிற
முற்றார்வத்தின் விளைவான
மொழி-சொல் முதலியவை வகையில் பேருணர்ச்சி காட்டுகிற.

passionless

சமநிலையான
எளிதிற் சினமூட்டப்பெறாத காமம் நீத்த.

pasturable

மேய்ச்சலுக்கு உகந்த.

pasty-faced

வெளிறிய நிறம் அல்லது தோற்றமுடைய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்