Sponsored Links
Available on the android app store
WordDefinition
parlous

இடுக்கண் நிறைந்த
(வினையடை) மிகு முனைப்பாக
மட்டுமீறிய அளவில்.

parochial

திருச்சபை ஆட்சி வட்டாரஞ் சார்ந்த
குறுகிய பகுதி சார்ந்த
குறுகிய நோக்கங்கொண்ட
குறுகிய விருப்பு வெறுப்புக்களையுடைய
குறுகிய சுவை உணர்ச்சிப் பாங்குகளையுடைய.

parricidal

தந்தைக்கொலை சார்ந்த
தந்தைக்கொலைபான்ற
உறவுக்கொலைக்குரிய
நாட்டுப் பகைமைப்பழி சார்ந்த.

parsimonious

மட்டுமீறிச் சிக்கனமான
உலோப குணமுள்ள
ஈயாத.

parthian

பண்டைய மேற்கு ஆசிய அரசாகிய பார்த்தியா சார்ந்த.

partible

பிரிக்கத்தக்க
பங்கிட்டுத் தீரவேண்டிய.

particoloured

இருநிற இடைக்கலப்புடைய
சிறிது ஒருநிறமும் எஞ்சியது வேறுநிறமுமாகவுள்ள
பலவகைப் பட்ட.

partite

(தாவ.
பூச்.) கிட்டத்தட்ட அடிவரையில் பிளவுபட்ட.

part-time

குறை நேரத்துக்குரிய
முழுநேரமல்லாத.

parturient

ஈனுகிற
ஈனுந்தறுவாயிலுள்ள
கருவுயிர்ப்புச் சார்ந்த
கருத்துப் படைப்புச் சார்ந்த
புத்துருவாக்கும் நிலையிலுள்ள.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்