Sponsored Links
Available on the android app store
WordDefinition
papyraceous

தாளின் இயல்புவாய்ந்த
தாளைப்போல் மெல்லிய.

parabolic, parabolical

உருவகமாயமைந்த
நீதிக் கதைபோன்ற
நீதிக்கதைக்குரிய
சாய்மாலை வட்டம் போன்ற
சாய்மாலை வட்டத்துக்குரிய
சாய்மாலை வட்ட வடிவான.

paraheliotropic

செடிகளில் ஒளிக்கதிர்களுக்கு இலைகளின் விளிம்புகாட்டிச் சாய்கிற.

parallactic

விழிக்கோட்ட வழுச்சார்ந்த.

paramagnetic

காந்த முனைகளால் இழுக்கப்படத்தக்க.

paramilitary

துணைப்படைத் திறமான
படைத்துறை போன்ற அமைப்புடன் நிலையான படைத்துறையை வலிமைப்படுத்துவதற்காக வகுக்கப்பட்ட.

parenchymal, parenchymatous

மென்பதக் கூறான.

parenthetic

தனிநிலை மொழியான
இடைமுறிப்புறுப்பான
இடைப்பிறவரலுக்குரிய
இடையில் வைப்பதற்குரிய.

parishyllabic

(இலக்.) கிரேக்க லத்தீன் மொழிகளில் பெயர்ச் சொற்களில் எழுவாயும் பிற ஒருமை வேற்றுமை வடிவங்களும் ஒருங்கே ஒரே எண்ணிக்கை அளவான அசைகளைக்கொண்ட.

parliamentary

சட்டமாமன்றஞ் சார்ந்த
சட்டமாமன்றத்தின் சட்டத்துக்கு உட்பட்ட
சட்ட மாமன்றத்தால் மரபாக நிலைநாட்டப்பட்ட
மொழிகள் வகையில் சட்டமாமன்றத்திற்கூறப்படும் தகுதியுடைய
அவைக்குப் பொருந்திய
நாகரிகன்ன
சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட
சட்டமன்றவிதி மரபுகளுக்குக் கட்டுப்பட்ட
சட்டமாமன்ற ஆதரவான.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்