Sponsored Links
Available on the android app store
WordDefinition
pantomorphic

எல்லா வடிவங்களையும் எடுக்கிற.

pantoscopic

நெடுந்தூரத்துக்கு எட்டும் பார்வையுடைய.

paoramic

பரந்த காட்சியுடைய
சுற்றுவண்ணக்காட்சி வாய்ந்த.

papal

போப்பாண்டவரைச் சார்ந்த
போப்பாண்டவர் பதவிக்குரிய.

papaverous

கசகசாச் செடிபோன்ற
கசகசாச் செடிக்கு இனமான.

papery

தாள் போன்ற.

papilionaceous

வண்ணத்துப் பூச்சியுருவுடைய.

papillary

சதைக்காம்பு போன்ற
சினப்புச் செறிந்த.

papillate

சதைக் காம்புகளையுடைய.

papillose

சதைக்காம்புகளையுடைய
சினப்புச்செறிந்த
கரணைகள் நிறைந்த.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்