Sponsored Links
Available on the android app store
WordDefinition
panchromatic

(நி.ப.) எல்லா நிறங்களையும் ஒருபடித்தாகக் கூருணர்கிற.

pancratic

மல்லர் குத்துச்சண்டை
சார்ந்த
மூக்குக்கண்ணாடிவில்லை வகையில் பல பாகைகளிற் பருமைப்படுத்தத்தக்க.

pancreatic

கணையஞ் சார்ந்த.

pandemian

இழிதகைமையான
உடலின் பஞ்சார்ந்த.

pan-german

அரசியல் கூட்டமைப்பிலுள்ள செர்மானியர் அனைவரையுஞ் சார்ந்த
செர்மானியர் அனைவரையுஞ் சார்ந்த.

panicky

திகில் விளைக்கிற
கிலிகொண்ட.

panlogistic

ஹெகல் என்னும் செர்மன் அறிஞர் கோட்பாட்டின்படி பகுத்தறிவுக்கொத்தது மட்டுமே உண்மையானதெனக் கருதுகிற.

panoplied

முழுப் படைக்கவசம் அணிந்துள்ள.

pantologic

முழுநிறை அறிவுத்தொகுதி சார்ந்த.

pancreatic

சதையக்கானுக்குரிய

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்