Sponsored Links
Available on the android app store
WordDefinition
palmar

உள்ளங்கை சார்ந்த
உள்ளங்கையிலுள்ள.

palmary

வாகையேந்திய
புகழ்பெற்ற
சிறப்புவாய்ந்த.

palmy

புல்லின மரவகை சார்ந்த
பனையின் மஜ்ங்க்ள நிரம்பிய வெற்றிவிழாக் கொண்டாடுகிற
வளமிக்க
சிறப்புமிக்க.

palpable

தொடக்கூடிய
உணரக்கூடிய
புலன்களால் எளிதில் அறியக்கூடிய
மனத்தால் அறியக்கூடிய.

palpebral

கண்ணிமை சார்ந்த
கண்ணிமைகளுக்குரிய.

paltry

அற்பமான
சிறுதிறமான
வெறுக்கத்தக்க
பயனற்ற.

paludal

சதுப்புநிலஞ்சார்ந்த
சதுப்பு நிலத்திற்குரிய முறைக்காய்ச்சலுக்குரிய.

paly

(செய்.) சற்றே வெளுத்த.

pan-african

ஆப்பரிரிக்கர்கள் அனைவரையுஞ் சார்ந்த
ஆப்பிரிக்கர்கள் முழுமைக்குமான.

pan-anglican

இங்கிலாந்தின் திருச்சபையோடு அழ்ன் கிளைகளையும் உள்ளடக்கிய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்