Sponsored Links
Available on the android app store
WordDefinition
palaeorcystic

தொல்பழங்காலத்திலிருந்தே உறைந்த பனிக்கட்டி சார்ந்த.

palaeozoic

(மண்.) தொல்லுயிரூழி சார்ந்த.

palatable

நாவுக்கினிய
சுவையார்ந்த
மனத்திற்குப்பிடித்தமான.

palate

அண்ணம்
முதுகெலும்புடையவற்றின் மேல்வாய்
சுவையுணர்வு
சுவைப்புலன்
மனச்சுவை
மனவிருப்பம்.

palatial

மாளிகை போன்ற
பீடுறு தோற்றமுடைய.

paled

வேலியிடப்பட்ட
முளைகளால் வேலி சூழப்பட்ட.

palish

சற்றே வெளுத்துப்போன
வெளிறிய.

palladian

(க-க.) பதினாறாம் நுற்றாண்டின் இத்தாலிய பாணிசார்ந்த.

palliative

அப்பொழுதைக்குக் குறைக்கிற
தணிக்கிற
ஆற்றுகிற
தளர்த்துகிற.

pallid

வெளுத்த
வெளிறிய.

palate

அண்ணம்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்