Sponsored Links
Available on the android app store
WordDefinition
quailery

கவுதாரியினப் பறவை வளர்ப்புப்பண்ணை.

quail-pipe

கவுதாரி புரை குழல்.

quainary

ஐந்து சார்ந்த
ஐந்து பொருள்கள் அடங்கிய.

quake

அதிர்வு; (பே-வ.) நிலநடுக்கம்; (வினை) அதிர்
நில வகையில் நில நடுக்கத்தின் போது அதிர்வுறு; சதுப்புநில வகையில் ஆட்டங்கொடு; குளிரால் நடுங்கு.

quaker

ஜார்ஜ் பாக்ஸ் என்பவர் 164க்ஷ்-இல் நிறுவிய நண்பர் கழகத்தைச் சார்ந்தவர்; (பெ) நண்பர் கழகஞ்சார்ந்த.

quaker-bird

கடற்பறவை வகை.

quakerdom

நண்பர் கழகச் சமய வாழ்க்கைமுறை; நண்பர் கழகத்தார் தொகுதி; நண்பர் கழகப் பரப்பு; நண்பர் கழக ஆட்சி.

quakeress

நண்பர் கழகப் பெண் உறுப்பினர்.

quakerism

நண்பர்கழகச் சமய வாழ்க்கைமுறை; நண்பர் கழகக் கோட்பாடு.

quailery

காடைப்பண்ணை

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்