Sponsored Links
Available on the android app store
WordDefinition
quadruplicate

நான் மடியான படிகளின் தொகுதி; (பெ) நான் மடியான படிகளையுடைய; (வினை) நான்கினாற் பெருக்கு; வகைக்கு நாலு மாதிரிகள் ஆக்கு.

quadruplicity

நான்மடித்தன்மை
நான் மடங்காயிருக்கும் இயல்பு.

quaestor

பன்டை ரோமாபுரிப் பண்டாரகர்; சம்பளம் வழங்குபவர்.

quag

ஆட்டங்கொடுக்கும் சதுப்பு நிலத்தடம்.

quagmire

சதுப்புநிலம்
படுசேறு; புதைகுழி.

quaidorsay

பிரஞ்சு அயல்நாட்டு அலுவலகம்.

quail

கவுதாரியினப் புலம்பெயர் பறவை வகை.

quail-call

கவுதாரியினப் பறவைவகையை வீழ்த்துதற்குரிய சீழ்க்கை.

quagmire

சேற்றுநிலம்

quagmire

புதை மணல்
புதை சேறு

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்