Sponsored Links
Available on the android app store
WordDefinition
quadrilateral

நாற்கட்டம்
நாற்கோண வரைவடிவம்; நான்கெல்லைப் பரப்பு; (பெ) நாற்கோணமான
நாலு பக்கங்களையுடைய.

quadrille

நான்கு இணைகள் ஆடும் நடனவகை; நான்கிணைகள் ஆடும் நடனவகை இசைப்பகுதி.

quadrillion

ஆயிரங்கோடி கோடி கோடி; அமெரிக்க வழக்கில் பத்துக்கோடி கோடி.

quadrireme

நான்கு வரிசைத் தண்டுகளையுடைய பண்டைக்காலப் படகு.

quadrisyllable

நாலசைச் சொல்.

quadrivium

(வர.) இடைநிலைக்காலப் பல்கலைக்கழகங்களில் கணக்கு-வடிவியல் வானியல்-இசை ஆகிய நான்கு பாடக் கல்விப்பயிற்சித்திட்டம்.

quadruped

நாற்கால் விலங்கு' (பெ) நான்கு கால்களையுடைய.

quadruple

நான்மடி எண்
நான் மடங்கான எண்; (பெ) நான்கு மடங்கான; நான்கு பகுதிகள் கொண்ட; நாலுதரப்பினருக்கடைப்பட்ட; நான் மடியளவான; நான் மடிஎண்ணிக்கையுடைய
நான் மடி உயர்வுடைய; (வினை) நான் மடங்காக்கு
நான்கினால் பெருக்கு.

quadruplet

ஓரீற்று நான்கு குழவிகள்; ஒருங்கிணைந்து செயலாற்றும் நான்கன் தொகுதி; நால்வர்க்குரிய மிதி வண்டி.

quadrilateral

நாற்கோணி

quadrilateral

நாற்கரம்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்