Sponsored Links
Available on the android app store
WordDefinition
quadrant

வட்டக்காற் சுற்றுவரை; கால்வட்டம்
செங்கோண ஆரங்களுக்குட்பட்ட வட்டப்பகுதி; கோணமானி.

quadrat

அச்சுத்துறையில் எழுத்துரு இட அடைப்புக் கட்டை.

quadrate

(உள்.) நாற்கோண எலும்பு; நாற்கோணத்தசைநார்;(பெ) (உள்.) நாற்கோணமான; சதுரமான.

quadratic

இருவிசைப்படிச் சமன்பாடு; (பெ) (கண.) உருக்கணக்கியல் துறையில் இருவிசைப்படிமை சார்ந்த.

quadratics

இருவிசைச் சமன்பாட்டுத்தறை உருக்கணக்கியல்.

quadrature

(கண.) உருவின் சதுரச் சரியீட்டுளவு; (வான்.) கதிரவனிடமிருந்து திங்கள் ஹீ0 பாகைத் தொலைவிலிருக்கும் இடகால நுட்பங்கள் இரண்டில் ஒன்று; கோளம் ஒன்றுக்கொன்று ஹீ0 பாதை தொலைவிலுள்ள நிலை.

quadric

பிழம்புரு வடிவியலில் இரண்டாம் படிமையிடைய பரப்பு
நேர்கோட்டால் இருமுறை வெட்டப்படும் பரப்பு; (பெ) பிழம்புரு வடிவியலில் பரப்புவகையில் இரண்டாம் படிமையுடைய.

quadriga

நான்கு குதிரைச் சாரட்டு.

quadrat

கால்வெளி

quadratic

இருபடி

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்