Sponsored Links
Available on the android app store
WordDefinition
quotative

எடுத்தாட்சி சார்ந்த
எடுதுரதாளும் பழக்கமுடைய.

quand meme

விளைவுப்ள் நோக்காமல்.

quite

முற்றிலும்
முழுவதும்
கீர
குறைவற
உச்ச அளவில்
முழ நிறைவாக
அது வேயாக
வேறொன்றிற்கும் இடமின்றி
நேரடியாக
அப்பழுக்கின்றி
சற்று மிகையான அளவில்.

quoad hoc

இவ்வகையில்
இது சார்ந்த மட்டில்.

quack

வாத்தின் கத்துதல் போன்ற ஒலி; (வினை) வாத்துப் போலக் கடின ஒலி எழுப்பு; கத்து; பிதற்று.

quackery

போலி மருத்துவம்
மோசடி மருந்து விற்பனை.

quacksalver

மருத்துவப் போலிநிபுணர்.

quadragenarian

நாற்பது வயதுடையவர்; (பெ) ஈரிரபது வயதுடைய.

quadragesima

கிறித்தவ நோன்புவிழாப் பருவத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை.

quadrangle

நாற்கட்டம்
நாற்கட்டு வரைவடிவம்; நாற்பட்டரங்கம்
பட்டட நடுவிலுள்ள முற்றவெளி; சதுக்கம்
கட்டடம் சூழ்ந்த நாற்கட்டு வெளி.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்