Sponsored Links
Available on the android app store
WordDefinition
quinquecostate

ஐந்து விலா எலும்புகளையுடைய.

quinquennial

ஐந்தாண்டிற்கு ஒரு முறையான
ஐந்தாண்டுகாலம் நடைபெறுகிற.

quinquepartite

ஐந்தாகப் பகுக்கப்பட்ட
ஐந்து கூறுகளையுடைய.

quinquevalvular

ஐந்திதழ் அடைப்புக்களையுடிடய

quinquifid

ஐந்து பிளவுகளையுடைய
ஐந்தாகப் பிளவு பட்ட.

quinquivalent

(வேதி.) ஐயினை திறமுடைய.

quits

ஒப்புநிலையான.

quixotic

கற்பனையுலகியல் வாய்ந்த.

quondam

முன்னொரு காலத்திய
முன்னாளைய.

quotable

எளிதாக மேற்கோள் காட்டத்தக்க.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்