Sponsored Links
Available on the android app store
WordDefinition
queenly

அரசிக்குரிய
அரசிக்கேற்ற
அரசிபோன்ற
வீறார்ந்த.

queer

தனி மாதிரியான
விந்தையான
தனிப்போக்குள்ள
ஐயுறத்தக்க
தலைசுற்றுகிற.

querulous

குறைபட்டுக்கொள்கிற
சிடுசிடுப்பு வாய்ந்த.

questionable

கேள்வி எழுப்பத்தக்க
ஐயத்துக்குரிய
உறுதியற்ற
முற்றிலும் நேர்மை வாய்ந்ததாயிராத
குறை கூறத்தக்க
வாதத்துக்குரிய.

quiescent

அசையாத
இயங்காத
மௌமான
அடங்கிக் கிடக்கிற.

quinate

(தாவ.) இலைவகையில் ஐந்து கிளையிலைகளையுடைய.

quincuncial

நாற்கட்ட ஐந்தன் தொகுதிநிலைசார்ந்த
நாற்கட்ட ஐந்தன் தொகுதியிலுள்ள
(தாவ.மூ இலைவகையில் மேல்புற இரண்டோரங்களிலும் கீழ்ப்புற இரண்டோரங்களிலும் இரணடிரண்டிலை கவிவாகவும் மேல்கீழ் ஒன்று கவிவாகவும் உள்ள.

quinguifid

ஐந்து பிளவுகளையுடைய
ஐந்தாகப் பிளவுபட்ட.

quinquagenarian

ஐம்பது வயதானவர்
(பெ) ஐம்பது வயதான.

quinquangular

ஐங்கோணமான.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்