Sponsored Links
Available on the android app store
WordDefinition
quantitative

அளவுசார்ந்த; அளவைக்குரிய; அளவையுடன் தொடர்புடைய; அளந்து மதிப்பிடத்தக்க; (இலக்.) யாப்பு அசை அழுத்தம் வகையில் அளவினை அடிப்படையாகக் கொண்ட.

quaquaversal

(மண்.) எல்லாத் திசைகளையும் நோக்கிய.

quarrelsome

சண்டை பிடிக்கிற.

quarter-bound

புத்தகக்கட்டிடவகையில் மூலைகளை விட்டு முதுகுக்குமட்டும் ஒடுங்கிய தோலிட்ட.

quarterly-quartered

கேடயக் காற்கூறுகளுள் ஒன்றோ பலவோ நாற்கூறுகளாகப் பிரிக்கப்பட்ட.

quasi

உண்மையல்லாத
அரையளவான
போன்ற
(வினையடை) தோற்றத்தில் மட்டும்
அதாவது.

quasi-historical

அரைகுறை வரலாற்றுத் தொடர்புடைய.

queasy

உணவு வகையில் குமட்டுகிற
வயிற்று வகையில் குமட்டல் வாய்ந்த
ஆள்வகையில் எளிதில் குமட்டலுக்கு உட்படுகிற
செரிமானக் கோளாறுடைய
செரிமான மந்தம் வாய்ந்த
தொட்டால் துடிக்கிற
கழி பெரும் நுண்மையான.

queen-like

அரசி போன்ற
பெருமித அழகு வாய்ந்த.

quantitative

அளவறிகின்ற

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்