Sponsored Links
Available on the android app store
WordDefinition
quadrivalent

(பெ) (வேதி.) நாலினை திறமுடைய
நாலு இணைத்திற அணுக்கறுடன் இணையும் இயல்புகொண்ட.

quadrumanous

(பெ) நான்கு கைகளையுடைய'; நிமிர் நிலை உயிரினங்களில் நாள்கை வாய்ந்த
நாலு கால்களிலும் விரல்கள் பெருவிரல்கள் எதிரெதிராகவுடைய.

quaggy

சதுப்பியல்பான
சேறான; ஆற்றின் வகையில் சதுப்புநிலத்தின் வழிச்செல்கிற.

quaint

பழமை நலங்கனிந்த
விசித்திரக் கவர்ச்சியுடைய ஆர்வந்தூண்டும் இனிய முரண்பாடுடைய.

quaky

ஆட்டங்கொடுக்கிற
நடுங்குகிற.

qualificatory

பண்டையான; மட்டுப்படுத்துகிற; பண்பெற்றுகிற; தகுதிப்படுத்துகிற.

qualified

தகுதிபெற்ற; தகுதிவாய்ந்த சிறப்புத்தகுதியுடைய; மட்டுப்படுத்தப்பட்ட
வரையறுக்கப்பட்ட.

qualitative

பண்புசார்ந்த; தனிக்கூறு சார்ந்த; பண்பு வகை சார்ந்த; பண்புப்பர் சார்ந்த; பண்படிப்படையான.

quallificative

பண்படையான
அடைமொழியாயியங்குகிற.

qualitative

பண்பறிகின்ற

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்