Sponsored Links
Available on the android app store
WordDefinition
reniform

குண்டிக்காய் வடிவமுள்ள.

renowned

புகழ்சான்ற
சீர்த்திமிக்க.

rent-free

வார விலக்களிக்கப்பெற்ற
வாடகையற்ற
இறையிலியான
(வினையடை) வார விலக்களிக்கப்பெற்று.

repairable

செப்பனிடத்தக்க
பழுதுபார்க்க வேண்டிய.

repand

(தாவ
வில) அலைபோன்ற ஓரமுடைய
அலையலையான.

reparable

ஈடுசெய்யத்தக்க
இழப்புச் சரிசெய்யத்தக்க.

repayable

திருப்பிச் செலுத்தப்படவேண்டிய
சேர வேண்டியதாயுள்ள.

repeatable

திரும்பத்திரும்பச் செய்யத்தக்க
பிறரிடம் சொல்வதற்குத் தகுந்ததான.

repellent.

துஜ்த்தித்தள்ளுகிற
தடுத்து நீக்கும் இயல்புடைய
தடுத்துநிறுத்தும் ஆற்றலுடைய
வெறுத்தொதுக்குகிற
வெறுப்புணர்ச்சியூட்டுகிற.

repent

(தாவ) நிலத்தின் மீது படர்கிற
நிலத்தடியூடாகப் படர்கிற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்