Sponsored Links
Available on the android app store
WordDefinition
regulable

ஒழுங்குமுறைக்கு இடந்தரத்தக்க.

reissuable

காசுமுறிகள்
- பணத்தாள்கள் வகையில் மறு வெளியீடு செய்யத்தக்க.

reiterative

வற்புறுத்திக்கூறுகிற
திரும்பத்திரும்பச் செய்யப்படுகிற.

related

எடுத்துரைக்கப்பட்ட
உறவுடைய
தொடர்புபடுத்தப்பட்ட
தொடர்பான
தொடர்புடைய.

relatival

தொடர்புறவு சார்ந்த
உறவியலான.

relentless

கடுமை தணியாத
இரக்கம் அற்ற.

relevant

தொடர்புடைய
இயைபுடைய பொருத்தமான.

reliable

நம்பத்தக்க
மாறா ஒப்பியைபு நிலையுடைய
ஒருபடித்தான
நல்லொழுக்கம் வாய்ந்த
நற்பண்பு உடைய.

relieving

பணித்துறையில் ஆள்மாற்றாக வருகிற
புதுப்பிணிமாற்று ஆளான
இடைமாற்றான
இடைவேறுபாடு அளிக்கிற
விடுபாடுதருகிற
துணையுதவியாய் வருகிற.

religiose

சமயப்பற்று தலைக்கேறிய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்