Sponsored Links
Available on the android app store
WordDefinition
red-headed

கையுங் களவுமாக
குற்றஞ் செய்யும் நேரத்திற்கு உரிய.

red-hot

செந்தழலாக எரிகிற
கங்கான
பழுக்கக் காய்ச்சிய
உணர்ச்சி வேகமிக்க
ஆர்வமிக்க
கடுஞ்சினம்
வாய்ந்த.

red-legged

செங்காலுடைய.

red-letter

நீடு நினைக்கத்தக்க
புகழ் விழாவாகக் கருதத்தக்க
செந்நிறத்திற் குறியிடப்பட்ட
(வினை) மகிழ்ச்சி விழாவாக ஆண்டுப் பட்டியிற் குறிப்பிடு.

redolent

முனைத்த மணமுடைய
தொடர்புண்மை நினைப்பூட்டுகிற.

redoubtable

கடுமிடல் வாய்ந்த
தோலாப் பேராற்றல் வாய்ந்த.

redoubted

ஆற்றல் சான்ற
உருத்தக்க
அஞ்சுவருதோற்றமுடைய.

reducible

குறைக்கப்படத்தக்க.

redundant

கழிமிகையான
தேவைக்கு மேற்பட்ட
மிகையுரையான
கூறியது கூறலான
நிறைந்த.

reduplicative

(இலக்) சொல்லாக்கத்தில் முதல் எழுத்து அல்லது முதல் அசை இரட்டிப்புடைய
சொல்லாக்க இரட்டிப்புச்சார்ந்த
இரட்டிக்கும் போக்குடைய
இரட்டிப்பினாலான
திரும்ப நிகழும் இயல்புடைய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்