Sponsored Links
Available on the android app store
WordDefinition
recumbent

படுத்துக்கொண்டிருக்கிற
சாய்ந்திருக்கிற.

recuperative

இழந்த வலிமையைத் திருப்பி அளிக்கிற
சோர்வு அகற்றுகிற.

recuring

திரும்பத்திரும்ப நிகழ்கிறள
தொடர்ந்து வருகிற
வந்த தொகையே வருகிற.

recurvate

பின்வக வளைவுடைய.

redblooded

செங்குருதி வாய்ந்த
உயிர்ப்பாற்றல் நிறைந்த
பண்படாத.

red-brick

பல்கலைக்கழகக் கட்டிடவகையில் தற்காலப்பாணியிலமைந்த கட்டுமானக் கடைகாலுடைய.

reddy

சிறிது சிவப்பான
சிவப்பு மயமான.

redemptive

மீட்டளிக்கிற
மீட்டளிக்க உதவுகிற
கழுவாய் செய்கிற.

red-figured

கிரேக்க குவளைகள் வகையில் கருநிறப் பின்னணி மீது சாயத்தோய்வில்லாச் செந்நிற உருவமுடைய.

red-handed

கையுங் களவுமாக
குற்றஞ் செய்யும் நேரத்திற்கு உரிய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்