Sponsored Links
Available on the android app store
WordDefinition
recondite

மறைபொருள் வாய்ந்த
புரியாப்புதை குறிப்புக்கள் நிரம்பிய
பொருட் செறிவாழமுடைய.

recoverable

திரும்பப்பெறத்தக்க
மீடகத்தக்க
முன்னிலையடைத்தக்க.

recreational

பொழுதுபோக்குச் சார்ந்த.

recreative

பொகுதுபோக்க உதவுகிற
மகிழ்வளிக்கிற
நேரப்போக்கான.

recriminative, recriminatroy

எதிர்க் குற்றச்சாட்டான.

recrudescent

மீட்டுங் கிளர்ந்தெழுகிற.

rectal

குதத்துக்குரிய
குத வழியான.

rectangular

நாற்கட்ட வடிவான
நாற்கட்டக் கூறுடைய
செங்கோணப் பாங்கான
செங்கோண அமைப்புடைய.

rectilineal, rectilinear

நேரான
நேர்கோடான
நேர்கோடாய் அமைகிற
நேர்கோடுகளால் ஆன
நேர்கோடுகளைப் பக்கங்களாகவுடைய.

rectal

நேர்க்குடலுக்குரிய

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்