Sponsored Links
Available on the android app store
WordDefinition
recallable

திரும்ப அழைத்துக் கொள்ளத்தக்க.

received

பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட.

recent

அணித்தான காலத்திற்குரிய
சிறிது காலத்திற்கு முன் நேர்ந்த
கொஞ்ச காலத்திற்கு முன் இருந்த
அமைக்கட்டு நெஞ்காலம் ஆகியிராத
அண்மையில் தான் தொட்ங்.டகப்பட்ட
புத்தம்புதிதான.

receptive

ஏற்புத்திறமுடைய
கருத்துக்களை வாங்கிக் கொள்ளக்கூடிய.

recherche

அரும்பெறலான
அருமுயற்சியின் விளைவான
அக்கறையுல்ன் வகுக்கப்பட்ட
ஆராய்ந்து பொறுக்கியெடுத்த
வலிந்து பொருள் கொள்ளப்பட்ட.

reckless

பொருட்படுத்தாத
அசட்டடையான
எண்ணாமல் துணிகிற
துணிச்சலான
துடுக்கான
இடரைப் பொருட்படுத்தாத
விளைவுப்பற்றிக் கவலைப்படாத.

reclaimable

பண்படுத்தத தக்க
சீர்திருத்தக் கூடிய
மறுபடியுங் கோரத்தக்க.

reclinate

(தாவ) கீழ்நோக்கி வளைந்துள்ள.

recommendatory

பரிந்துரையான
ஆதரவான
அறிவுரையின் இயல்புவாய்ந்த.

receptive

இயைந்த

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்