Sponsored Links
Available on the android app store
WordDefinition
ravishing

பரவரப்படுத்துகிற
கவர்ச்சியூட்டுகிற.

raw-boned

சதைப்பற்றில்லாத எலும்புகளையுடைய
எலும்புந் தோலுமான.

readable

படிப்தற்கினிய.

realistic

புறவாய்மை வழாத
உயிர்த்தோற்றங் குன்றாத
இழிந்ததாயினும் அண்மையானது பற்றிய புறவாய்மைக் கோட்பாடு சார்ந்த.

realizable

கைகூடக்கூடிய
காசாக மாற்றக்கூடிய
செயலுருவாகத்தக்க
மெய்யாகக் காணத்தக்க
உணரத்தக்க.

rear-ward

பின்னோக்கிய
பின்னணி நோக்கிய
பின்புறஞ் சார்ந்த.

reasonable

வாதத்திற்கு ஒத்த
வாதத்திற்கு இணங்குகிற
நேரிய நியாயமான
பொருத்தமான
முரண்பாடற்ற
தகுதியான
மட்டான
சமநிலையான
கழிமிகையற்ற
எதிர்ப்பார்க்கத்தக்க
போதிய.

reassuring

திரும்பவும் நம்பிக்கையூட்டுகிற
ஐயப்பாடு அகற்றுகிற
அச்சந் தௌிவிக்கிற.

rebellious

ஆட்சியை எதிர்க்கிற
எதிர்த்தெழுகிற
படைக்கலங்களுடன் கிளர்ச்சி செய்கிற
அடங்காத
. பணியாத
சட்ட ஆட்சி மீறுகிற
பிடிக்கு அமையாத
ஒழுங்குமீறிய
கையாளமுடியாத
(மரு) மருத்துவ ஒழுங்குகட்குக் கட்டுப்படாத
வகைதுறை மீறிய.

reboant

(செய்) உரக்க எதிலொலி செய்கிற
ஓசை முழக்கமுடைய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்