Sponsored Links
Available on the android app store
WordDefinition
rational

ய.ஆறறிவுடைய
பகுத்தறிவு வாய்ந்த
அறவாராய்ச்சிமுறை சார்ந்த
மட்டான
நேர்மை வாய்ந்த
நேரறிவு வாய்ந்த
அறிவுக்குப் பொருத்தமான
காரணகாரியத் தொடர்புடைய
பொருத்தக்கேடற்ற
வஜ்ம்புமீறாத
மிகைபடாத
மடமை சாராத
பகுத்தறிவினடிப்படையிலமைந்த சமயத்துறையில் ஆராய்ச்சிக்குப் பொருந்தாதன நீக்கிய
பழக்கவழக்கங்களில் பகுத்தறிவுக்கொவ்வாதன விலக்கிய
பெண்டிர் ஆடை வகையில் அங்கிபாவாடையின்றிக் குழலாடையுடைய
(கண) மற்ற இயலெண்களுடன் கூறாக்க நிலைத்தொடர்வுடை

ratite

நெருப்புக்கோழிபோன்ற பறவாப் பறவையினஞ் சார்ந்த
பறவைகள் வகையில் தட்டையான மார்பெலும் புடைய.

rat-tailed

எலியினது போன்ற வாலுடைய
எலிவால் போன்ற.

rattling

தடதட என ஒலிக்கிற
சுறுசுறுப்பான
(வினையடை) குறிப்பிடத்தக்க வகையில்.

ratty

எலிபோன்ற
எலிகளாற் பீடிக்கப்பட்ட
துயர மிகக் நிலையில்
உள்ள
சிடுசிடுப்பு வாய்ந்த
எளிதிற் சினங் கொள்ளுகிற.

raucous

கரகரப்பான
கம்மிய
கரட்டொலியுடைய.

raughty

(பே-வ) நுகர்ந்து மகிழ்தற்குரிய
வேடிக்கையிலுங் கிளர்ச்சியிலும் விருப்பமுடைய.

ravenous

இறாஞ்சுகிற
கொடுங் கொள்ளையிடுகிற
பெருந்தீனி கொள்கிற
பெருந்தீனி அவாவுகிற
கடும்பசியுள்ள.

ravined

நீர் அரித்தோடிய இடுக்குகளையுடைய
நெடுவிடர்கள் அமையப்பெற்ற.

rattling

கடகடப்பு

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்