Sponsored Links
Available on the android app store
WordDefinition
ranunculaceous

கிண்ணவடிவப் பொன்னிறப் பூஞ்செடியினஞ் சார்ந்த.

rapacious

உயிர்வேட்டையாடுகிற
கொன்றிரை கொள்கிற
கொள்ளையடிக்கும் பாங்குடைய
வலிந்து பிறர் பொருள் பறிக்ககிற
பேரிரை கொள்கிற
பராசை பிடித்தலைகிற.

raphaelesque

இத்தாலிய வண்ண ஓவியஜ்கிய ரபேல் பாணியிலுள்ள.

rapid

விரைந்து
வேகமான
குறுகிய
நேரத்தில் முடிக்கப்பட்ட
சரிவு வகையில் செங்குத்தான.

rapt

பறித்துக்கொண்டுபோகப்பட்ட
கடத்திச்செல்லப்பட்ட
இவ்வுலகினின்றும் ஆவியுருவில் எடுத்தேகப்பட்ட
உணர்விழக்க தன்னை மற்நத
இன்பத்தில் தன்னைமறந்த
தன்வயமற்ற.

raptured

பெருங்களிப்பூட்டப்பெறந்ற
கழிபேருவகை கொண்ட.

rapturpus

உவகை வெறிகொண்ட
பெருமகிழ்ச்சி கொள்ளுகிற.

rare

அரிய
அரும்பொருளான
அபூர்வமான
அருநடப்பான
அடிக்கடி நிகழாத
வழக்கத்துக்கு மாறான
பொதுநிலை மீறிய சிறப்புடைய
மிக நேர்த்தியான.
மிக வேடிக்கையான
தளர்வான
செறிவற்ற.

ratable

நகராட்சி வரிகள் செலுத்துவதற்குரிய.

rathe

(செய்) அலர்கிற
பிஞ்சுவிடுகிற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்