Sponsored Links
Available on the android app store
WordDefinition
ramal

(தாவ) கிளைசார்ந்த
கிளைக்குரிய
கிளையிலிருந்து தோன்றுகிற.

rambling

இங்குமங்கும் நடக்கிற
அலைந்துதிரிகிற
தொடர்பற்ற
துண்டுதுணுக்கான
பொருத்தம் இல்லாத
செடிகள் வகையில் படந்து பரவுகிற
பற்றி ஏறுகிற
வீடுதெரு
முதலிய வற்றின் வகையில் ஒழுங்காகத் திட்டமிடப்படாத.

rambunctious

(பே-வ) வீண்சத்தம் போடுகிற.

rammish

முடைநாற்றமான.

ramose

கிளைகளுடன் கூடிய
கவர்விடுகிற.

rampant

சீறி எழுகிற
எகிறுகிற
அடங்கொண்ட
அடங்காத் துடிப்புள்ள
மூர்க்கமான
கொந்தளிப்புடைய
தடிடையறா வளர்ச்சியுடைய
மட்டுமீறிய வளப்பம் வாய்ந்த
மேலழுந்து செல்கிற
மீச்செலவுடைய
அடங்காத்துடிப்புடைய
கட்டற்ற கருத்து முனைப்புடைய
மட்டுமீறிய செயல்வாய்ந்த
தன்முனைப்பான
நிலைத்து நிற்கிற
(க-க) கொடுவில் வளைவான வில்வளைவு வகையில் ஒரு பக்கத்தைவிட ஒரு பக்கம் செய்வுயரம் மிகுதியாகவுடைய
(கட) தாவுநிலையான
அரிமா முதலிய சின்னங்கள் வகையில் முன்கால் தூக்கிப் பின்காலில் எழுந்துநிற்கும் நிலையுடைய.

ramshackle

இறுநிலையான
இடிந்துவிழுவது போலிருக்கிற
கலகலத்துப்போன.

rancid

ஊசிப்போன சுவையுடைய
கெட்டுப்போன வெண்ணையைப்போல் முடைநாற்றம் வீசுகிற.

randy

உரத்துப்பேசுகிற
பெருங்கூச்சலிடுகிற
ஆர்ப்பட்டமான
வலங்கொண்ட
கால்நடை முதலிய வற்றின் வகையில் மூர்க்கமான
அடங்காத.
சிறின்ப நாட்டமுடைய
சிற்றின்ப நாட்டமாயிருக்கிற.

rancid

ஊசலான

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்