Sponsored Links
Available on the android app store
WordDefinition
radiate

விரிந்து செல் கதிர்களையுடைய
ஆரைகள் போல் அமைக்கப்பெற்ற உறுப்புகளையுடைய
(வினை) ஒளிக்கதிர்களை வீசு
. வெப்பக்கதிர்களைப் பரப்பு
எறட்டு
ஒளி வகையில் சூழ்ந்து பரவு
வெப்பவகையில் கதிர்களாகப் புறஞ்செல்
மின்காந்த அலைகளைப் பரப்பு
மையப்புள்ளியிலிருந்து விலகிச் செல்
மைய இடத்தினின்று புறமாக வீசு
உயிர்த்துடிப்பு-அன்பு-களிப்பு முதலியவற்றைப் பரவச்செய்.

radicular

முளை வேருக்குரிய
பல்-நரம்பு முதலியவற்றின் வேர் சார்ந்த.

radio-active

பொருள் வகையில் கதிரியக்கமுடைய கதிர்கள் வகையில் கதிரியக்கப் பொருள்களால் உமிழப்பட்ட.

radio-carpal

ஆரை எபினையும் மணிக்கட்டினையும் சார்ந்த.

radiogenic

கதிரியக்கத்தினால் உண்டுபண்ணப்பட்ட
கதிரியக்கச் சிதைவினால் உருவான
வானொலிமூலமாக ஒலி பரப்பத்தக்க.

raffia

பனையினஞ் சார்ந்த மரவகை
பனையின மரவகையின் ஒலையிலிருந்து எடுக்கப்படும் நார்.

ragged

கந்தையான
கிழிந்த
கந்தையணிந்த
பம்பை பறட்டையான
விளிம்புநைந்த
தாறுமாறான விளிம்புடைய
ஏறுமாறான
கரடுமுரடான
திருத்தமற்ற
சிராய்ப்புவாய்ந்த
முட்பிளவுப்ள் நிறைந்த
அளவொவ்வாத
பொருத்தமற்ற யாப்பு வகையில் பிழைமலிந்த.

rain-worm

நாங்கூழ்புழு.

rainy

மழை பெய்கிற
மழைகாலமாயுள்ள
முகில் வகையில் மழை கருககொண்டுள்ள
காற்றுவகையில் மழை பெய்விக்கிற.

rakish

தூர்த்தனான
சிற்றின்ப வேட்டையில் ஈடுபட்ட.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்