Sponsored Links
Available on the android app store
WordDefinition
rabbinical

யூத குருமார்களுக்குரிய
யூதகுருமார்கள் கருத்துக்ள் சார்ந்த
யூதசட்ட வித்தகர் கல்விக்குறிய
யூத சட்டவித்தகர் மொழிநடைத் தொடர்பான.

rabid

சீறுகிற
முரட்டுத்தனமாகச் செயலாற்றுகிற
முரட்டுப்பிடிவாகமுள்ள
நாய்வகையில் வெறிபிடித்த
நாய் வெறிநோய் சார்ந்த.

racemose

(தாவ) துணர்போன்ற
தலைக்காம்பின் மீது சரிசம சிறுகாம்புடைய கொத்துமலர் வடிவான
துணர் சார்ந்த
துணர்களையுடைய
கொடிமுந்திரிப்பழக்குலை போன்ற.

racial

இனஞ்சார்ந்த
குலமரபுக்குரிய
குடிமாபின் விளைவான
இனங்காரணமான
இனம்பற்றிய
இனத்தொடர்பான.

rackety

பேரிரைச்சலான
மகிழ்வூக்கமுடைய.

racy

தாய்நிலச்சுவையுடைய
மூலமரபுப்பண்பு வழாத
தினச்சுவை மணமுள்ள
தனிச்சிறப்பு வாய்ந்த
கருத்துக் கிளர்ச்சி தருகிற
உவ்ர்ச்சி தூண்டுகிற.
காரசாரமான
விறுவிறுப்புடைய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்