Sponsored Links
Available on the android app store
WordDefinition
saucy

துடுக்கான
சுறுசுறுப்பான
கீழ்ப்படிதலற்ற.

saute

வாணலியிலிட்டு வரட்டப்பட்ட.

saxatile

(தாவ.
உயி.) பாறைகளில் வாழ்கிற
பாறைகளிடையே வளர்கிற.

scabrous

(வில.
தாவ.) சொரசொரப்பான மேற்பரப்புடைய
பொருக்குகள் நிறைந்த
மிகு திறம்படக் கையாளவேண்டிய
இதவுக்கேடான
மட்டுமதிப்புடன் கையாள முடியாத.

scalable

மீன்வகையில் செதிக்களகற்றக்கூடிய
விதைகள் வகையில் தோல் தோலாய் உரிக்கத்தக்க
பல்வகையில் கீற்றுக்கீற்றாக அகற்றத்தக்க
உலோகவகையில் சிம்பு சிம்பாக எடுக்கத்தக்க
தோல்வகையில் உரியத்தக்க
உலோக வகையில் தகடுதகடாக வருகிற
தோல்வகையில் வங்கு உருவாகிற
சிம்புசிம்பாக விழுகிற
சிதள்கள் வகையில் அவிழ்ந்து விழுகிற.

scalariform

(வில.) பூச்சி இறகு நரம்புகள் வகையில் ஏணிவடிவமான
(தாவ.) மாறிமாறிக் கெட்டியும் தளர்வுமான சிம்புகளால் அமைவுற்ற.

scalded

கொடு வெஞ்சூடாக்கப்பட்ட.

scaled

செதிள்களையுடைய
செதிள்கள் நீக்கப்பட்ட.

scalewinged

பூச்சியின் வகையில் செதிள்களால் மூடப்பட்ட நான்கு சிறகுகளையுடைய.

scalariform

ஏணியுருவான

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்