Sponsored Links
Available on the android app store
WordDefinition
sardonic

வலிதின் மேற்கொள்ளப்பட்ட
மனமொவ்வாத
இயற்கையல்லாத

sarmentose, sarmentous

படர்கிற.

sartorial

துன்னற்கலைஞைர் சார்ந்த
தையல் பற்றிய.

satanic

பேயிறைப்பற்றிய
பேய்த்தனமான
கொடிய
நரகம் போன்ற.

satiate

தெவிட்டுநிலையுடைய
தெவிட்டிவிட்ட
(வினை.) மனநிறைவூட்டு
தெவிட்டு.

satiric

அங்கதஞ் சார்ந்த
வசை இலக்கியத்திற்குரிய
வசை எழுதுகிற
வசைத்தாக்குதல் செய்கிற
பழிப்பான
குறை காணும் இயல்புடைய
வஞ்சப் புகழ்ச்சியான
நகைத்திறத்துடன் குற்றங்காணும் இயல்புடைய.

satirical

வசைமுறையான
வஞ்சப்புகழ்ச்சியான.

satisfactory

மனநிறைவளிக்கிற
தேவை நிறைவற்றத்தக்க
போதிய
விருப்பத்திற்கு ஒத்த
சரியீடு செய்யத்தக்க
தீர்வாகக் கருதக்கூடிய
ஏற்றக்கொள்ளத்தக்க
ஐயப்பாட்டிற்கு இடனற்ற
(இறை.) பாவத்திற்கு ஏற்ற கழுவாயான
கழுவாய் வகையில் பாவத்திற்கு ஏற்றதான.

saturnic

ஈய நஞ்சிற்கு உள்ளான.

saturnine

கிளர்ச்சியற்ற மனப்பாங்குடைய
மடிமையுடைய
மனச்சோர்வு காட்டுகிற
துயரார்ந்த தோற்றங்கொண்ட
ஈயஞ் சார்ந்த
ஈய நஞ்சினுக்கு உள்ளான.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்