Sponsored Links
Available on the android app store
WordDefinition
sapodeictic, apodeictical, apodictic

நன்கு நிறுவப்பட்ட
வல்லுறுதியான
மறுக்கமுடியாத.

saponaceous

சவர்க்காரஞ் சார்ந்த
சவர்க்காரம் போன்ற
வழுவழுப்பான.

sapphic

சாபோ (கி.மு.600) என்னுங் கிரேக்க பெண்பாற் கவிஞருக்குரிய.

sappy

சாறுடைய
உயிர்ச்சத்து நீருடைய.

sapraemic

குருதி நச்சுத்தன்மை கொண்ட.

saprobiotic

இறந்த அல்லது அழுகிய தாவர உயிரினங்களை உண்டு வாழ்கிற.

saprogenic

தசைச் சிதைவால் விளைகிற.

sarcastic, sarcastical

வசைப்பாங்குடைய
வடுச்சொல்லான.

sarcous

தசையாலான
தசையுட்கொண்ட.

sardanapalian

சச்சந்தன் போன்ற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்