Sponsored Links
Available on the android app store
WordDefinition
sanguineous

முழு ஊக்கங்கொண்ட
குருதிமிகைக் கோளாறுடைய
(மரு.) குருதி சார்ந்த
(தாவ.) குருதிநிறமான.

sanitary

உடல்நலத்திற்குகந்த
ஆரோக்கியம் கெடுக்கும் கூறுகளிலிருந்து விடுபட்ட
உடல்நலநிலை மேம்பாட்டிற்குரிய
ஆரோக்கிய வளர்ச்சிக்குரிய
சாக்கடை கழிவு நீக்கத்திற்குரிய.

sansculottic

தீவிரக் குடியரசுக்கொள்கை சார்ந்த
தீவிரப் புரட்சிப்பாங்குடைய.

sapful

சாறு ததும்பிய
சாறுடைய.

sap-headed

அறிவற்ற.

sapid

சுவையான
நாவிற்கிணிய
எழுத்து-பேச்சு வகையில் மனத்திற்கினிய
சுவையுடைய.

sapient

அறிவுடைய
அறிவுள்ளதுபோல் நடிக்கிற.

sapiential

புத்தக வகையில் அறிவுதருகிற.

sapless

சாறற்ற
சத்தில்லாத.

sanitary

உடனலனுக்குரிய

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்