Sponsored Links
Available on the android app store
WordDefinition
salutational, salutatory

வணக்கமுறை சார்ந்த.

salutiferous

உடல்நலம் மேம்படுத்துகிற.

salvable

அழிவினிறுங் காக்கத்தக்க.

samel

செங்கல்-ஓடு வகையில் அரைவேக்காடான
சூளையில் ஒதுங்கிப் பச்சைவெட்டாயிருக்கிற

sanctimonious

திருநிலைப்பகட்டு வாய்ந்த
ஆரவாரப் புனிதத் தோற்றமுடைய
விதிமுறைகளை இழையும் விடாத தோற்றம் அளிக்கிற
செயற்கைச் சமயப் பற்றார்வங் காட்டுகிற.

sand-blind

மங்கல் பார்வையான
அரைப் பார்வையான.

sandy

மணலான
மயிர் வகையில் மஞ்சள் சிவப்பான
மக்கள் வகையில் மஞ்சள் சிவப்பான முடியுடைய.

sandysih

மணல் நிரம்பிய
செம்மஞ்சள் நிறமான.

sane

நல்லறிவு நிலையுடைய
அறிவுமைதி வாய்ந்த
அறிவுபேதியாத
பைத்தியமல்லாத
கருத்துக்கள் வகையில் நிதானமான
புத்தியுள்ள.

sanguinary

குருதிக்கொலை சார்ந்த
குருதிக்களரியான
இரத்தம்
சிந்துகிற
குருதிக்கொலையில் மகிழ்கிற
இரத்த வெறிகொண்ட
(சட்.) கொலைத்தீர்ப்பு அளிக்கிற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்