Sponsored Links
Available on the android app store
WordDefinition
salic

பிராங்கியர் என்ற பிரஞ்சுப் பழங்குடியினஞ் சார்ந்த.

salicylic

பட்டைவகை மருந்துச்சாற்றினைச் சார்ந்த
பட்டைவகை மருந்துச்சாற்றிலிருந்து ஆக்கப்பட்ட.

salicylous

பட்டைவகை மருந்துசாற்றுக் காடித்தன்மைவாய்ந்த.

saliferous

(மண்.) உப்பார்ந்த
உப்பார்ந்த அடுக்குகளுக்குரிய.

sallowy

குறுமரவகை செறிந்த.

saltatorial, saltatorious, saltatory

தாவிக்குதிக்கிற
தாவி நடனமாடுகிற
குதியாற்றலுடைய
தாவுநடனத்திறம் வாய்ந்த
குதிப்பில் வழங்குகிற
தாவு நடனத்தில் வழங்குகிற
திடீரென மாறுகிற.

saltish

உப்புநிறைந்த.

salt-water

கடல் சார்ந்த
கடலில் வாழ்கிற.

salubrious

உடல்நலத்திற்கு உகந்த
நலமார்ந்த.

salutary

உடனலம் விளைக்கிற
சுகந்தருகிற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்