Sponsored Links
Available on the android app store
WordDefinition
sagittate, sagittated

(தாவ.
வில.) அம்புத்தலை போன்றவடிவுடைய.

sail-broad

பாய்போல் விரிந்த.

sailed

பாய்களுள்ள
பாய்கள் கொண்டுள்ள.

sailless

பாய்களற்ற.

sainted

புனிதராக்கப்பட்ட
தூயதிருத்தொண்டராய்விட்ட
தூய்மையான
புனிதமான
விண்ணுலகேகிய
திருச்சபையினரால் திருத்தொண்டராகத் தேர்ந்து கொள்ளப்பட்ட.

saintish

புனிதர் போன்ற
திருத்தொண்டரையொத்த.

saintly

புனிதருக்குரிய
திருத்தொண்டர் போன்ற
அடியாரின் பண்புடைய
புனிதரின் இயல்புவாய்ந்த
அகத்தூய்மை வாய்ந்த
புனிதமாமன
தெய்வத்தன்மை பொருந்திய
புனிதராக்கப்பெற்ற
புனிதராக மதிக்கப்பட்ட
புனிதருக்குத்தக்க
திருத்தொண்டருக்குகந்த.

saitic

தொல்பழங்கால எகிப்தில் (26-30 மரபு மன்னர் காலங்களில்) தலைநகராயிருந்த சேயிஸ் என்னும் நகரஞ் சார்ந்த.

salable

விற்பனைக்கேற்ற
பலரும் வாங்க விரும்புகிற.

salacious

காமவெறி கொண்ட.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்