Sponsored Links
Available on the android app store
WordDefinition
sacrosanct

திருவார்திருவுடைய
புனிதத்தன்மைசான்ற
மீறொணாத
இறைகாப்புடைய
இடவகையில் மீறாத் திருவாணைக் கட்டுக்காப்புடைய
ஆள்வகையில் புனிதத் தன்மையின் திருக்காப்புடைய
சட்டவகையில் தெய்வீக ஆணையாதரவுடைய.

sad

துன்பமிக்க
துயரார்ந்த
கிளர்ச்சியற்ற
சோர்ந்த
வருத்தந்தருகிற
வருந்தத்தக்க
வெறுகத்தக்க
ஒளியற்ற
வண்ண முனைப்பற்ற
கெட்டியான
பண்ணிய வகையில் மாச்செறிவுமிக்க.

saddle backed

கவிவான மேற்புற விளிம்புக் கோடுடைய
மையங்குவிந்து இருசிறைச் சரிவுடைய புறப்பக்கங்கொண்ட.

saddle-fast

சேணத்தில் உறுதியாக அமர்ந்துள்ள.

saddle-nosed

வக்கை மூக்குடைய
மூக்குமேல்விளிம்பில் இடையே பள்ளங்கொண்ட.

saddle-sic, saddle-sore

சேணஉராய் புண்ணுடைய.

saffrony

குங்குமப்பூ நிறமுடைய.

sagacious

அறிவுக்கூர்டையுடைய
மதிநுட்பமுடைய
பழமொழி வகையில் அறிவுத்திறங் காட்டுகிற
மதிநட்பம் விளக்குகிற
விலங்குகள் வகையில் அசாதாரண அறிவுடைய.

saggy

தொய்வுற்ற
தளர்ந்து தொங்குகிற.

sagittal

அம்புபோன்ற
அம்பு வடிவுடைய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்