Sponsored Links
Available on the android app store
WordDefinition
sabulous

மணற்பாங்கான
மணலார்ந்த
(மரு.) ஊனீர்வகையில் பரலார்ந்த தோற்றமுடைய
(மரு.) சிறுநீர்ப்பைச் சீநீர் வகையில் சொரசொரத்த தோற்றமுடைய.

saccate

(தாவ.) பையாகப் புடைத்து வளர்ந்த
பையுள் இருக்கின்ற.

saccharine

வெல்லம் போன்ற
வெல்லத்தை ஒத்த
வெல்லத்தினை உள்ளடக்கிய
வெல்லங்கலந்த.

sacciform

பையறை வடிவான.

sacerdotal

புரோகிதருக்குரிய
புரோகித இயல்பு வாய்ந்த
சமயகுருமாரின் பண்புடைய
சமய உரிமைபெற்ற குருமாருக்குச் சமயத்திருப்பணியுரிமைச் சிறப்பு நல்குகிற
உரிமைபெற்ற புரோகிதருக்கு இயற்கை இகந்த ஆற்றல்களை உரிமைப்படுத்துகின்ற
புரோகிதருக்கு மிகுந்த அதிகாரம் கோருகின்ற.

sackless

கள்ளங்கபடற்ற
வெள்ளையுள்ளம் படைத்த
கேடற்ற
பலக்குறைவு மனம்படைத்த.

sacral

(உள்.) இடுப்படி முக்கோண மூட்டெலும்பு சார்ந்த
புனிதச் சடங்குகளுக்குரிய
புனிதர் சடங்குகளுக்கான.

sacred

கடவுட் கொத்த
புனித
சமயச் சார்பால் புனிதத்தன்மை பெற்ற
சமயச் சார்புடைய
தெய்விகக்காப்புடைய
தனிமுறைச் சிறப்புத்தொடர்புடைய
தனிமுறைப் புனிதத்த்னமை வாய்ந்த
தனிமுறைச் சிறப்புடைய
தனிக்காப்பொதுக்கீடு செய்யப்பட்ட
தவிர்க்கமுடியாத
மீறமுடியாத.

sacrificial

உயிர்ப்பலிக்குரிய
யாகத்துக்குரிய
திருப்படையல் சார்ந்த.

sacrilegious

அடாத
புனிதத்துவத்தைப் பாழாக்குகின்ற
மதிப்புக்குலைக்கிற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்