Sponsored Links
Available on the android app store
WordDefinition
telephotographic

தொலை நிழற்படஞ் சார்ந்த
தொலை நிழற்பட முறைக்குரிய.

telescopic

தொலைநோக்காடி சார்ந்த
தொலைநோக்காடி கொண்டு ஆற்றக்கூடிய
லைநோக்காடியால் காணக் கூடிய
தொலைநோக்காடிபோலச் செயலாற்றுகிடிற
தொலைநோக்காடிபோல் அமைக்கப்பட்ட.

telescopiform

தொலைநோக்காடி வடிவான.

tellable

எடுத்துச் சொல்லத்தக்க
கூறக்கூடிய
கூறத்தக்க.

tellural

நிலவுலகுக்குரிய
இவ்வுலகஞ்சார்ந்த.

telpher

சரக்கு ஊர்தி வகையில் மின்னாற்றலால் இயங்குகிற.

temerarious

மடத் துணிச்சலான
அடங்கொண்ட.

temperamental

இயல்பான உடற்பாங்கிற்குரிய
உடல் உளப்பாங்கிற்குரிய
தனித்தனி மனப்பாங்கிற்குரிய.

temperate

மட்டான
மிதமான
தன்னடக்கமுள்ள
நடையமைதி வாய்ந்த
தற்கட்டுப்பாடுடைய
உணவு-குடிவகை முதலிய நுகர் பொருட்களில் அளவோருக்கிற
மொட்டான
மட்டான தட்பவெப்பமுடைய.

temperate

இடைவெப்பநிலையுள்ள

temperate

மிதவெப்பநிலையிலுள்ள

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்