Sponsored Links
Available on the android app store
WordDefinition
tegulated

ஒன்றன்மேல் ஒன்று சுவிந்தமைந்த
ஓடுபோல் ஒன்றன்மேலொன்று கவிந்தமைந்த தகடுகளாலான.

tegumental

(பெயரடை) பொதிவை சார்ந்த
விலங்குடல் மேற்போர்வைக்குரிய.

tegumentary

பொதிவையின் தன்மையுடைய
விலங்குடலின் மேற்போர்வையியலான.

teian

பண்டைய கிரேக்க கவிஞரிடையே தியாஸ் என்னுந் தீவுக்குரிய
தியாஸ் தீவிற் பிறந்த அனக்ரியான் என்னுங் கிரேக்க கவிஞனுக்குரிய.

telaesthetic

தொலைவுண்ணோக்கு உணர்வு சார்ந்த.

telegenic

தொலைக்காட்சியில் பரப்பத்தக்க.

telemetric

தொலைவுமானி அளவை சார்ந்த.

teleological

இயல்திட்டவாதஞ் சார்ந்த
இயல்திட்டவாத அடிப்படையான.

telepathic

சேணிலை உணர்வாட்சி சார்ந்த
சேணிலை உணர்வாட்சித் திறத்திற்குரிய.

telephonic

தொலைபேசி சார்ந்த

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்