Sponsored Links
Available on the android app store
WordDefinition
teary

கண்ணீர் சிந்துகிற
கண்ணீர் ததும்புகிற கஷ்ங்கிய கண்களையுடைய
அழுகிற
அழுகிற இயல்புடைய.

teated

முலைக்காம்புள்ள.

techy

எரிடிந்துவிழுகிற.

tectonic

கட்டமைவுக்குரிய
கட்டுமானஞ் சார்ந்த
(மண்) பாறை அமைப்புவகையில் சிதைவினால் ஏற்படும் மாறுதல் காரணமான.

tectorial

மேற்பரப்பு பொதிவுருவான
பொதிவுறை வடிவான.

tedious

மனச் சோர்வூட்டுகிற
உளச் சலிப்பூட்டுகிற.
முசிவூட்டுகிற.

teeny

குழந்தை வழக்கில் மிகச்சிறிய.

teetotal

முழு மதுவிலக்குச் சார்ந்த
முழு மதுவிலக்கு ஆதரிக்கிற
(பே-வ) மொத்தமாக
முழுவதான
முழுநிறைவான
குறைவிலாத.

tegular

ஓடு
சார்ந்த
ஓடு போன்ற
ஓடுபோல் அடுக்கப்பட்ட
ஓடு வேய்ந்த.

tectonic

புவி ஒட்டுக்குரிய

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்