Sponsored Links
Available on the android app store
WordDefinition
tartarly

தார்த்தாரிய இனத்தவர் போன்ற
முரடுயரான
கொடுந் தோற்றமுடைய.

tastable

சுவைக்கத்தக்க.

tasteful.

சுவைநயமார்ந்த
உணவு வகையில் நன்கு சுவைக்கத்தக்க சிறப்புடைய
பொருள்வகையில் இனிய நய நலமுடைய
சுவைத்திறமிக்க
ஆள்வகையில் சுவையுணர்வுத் திறமுடைய.

tasteless

சுவையுடைமை.

tasty

சுவையான
நறுஞ்சுவையுடைய
நயநலமிக்க.

taunting

குற்றங்கூறுகிற
பழித்துரைக்கிற.

taurine

காளை போன்ற எருத்தினை ஒத்த
ஆன்விடை சார்ந்த
இடப் வான்மனைக்குரிய.

taut

விறைப்பான
கயிறு வகையில் கட்டிறுக்கமான
நெகிழ்வற்ற
கப்பல் வகையில் நல்ல நிலையில் உள்ள.

tautological

பயனில் அடுக்கான
கூறியது கூறுகிற.

tawny

பழுப்பு மஞ்சளான
தோல் பதனீட்டு நிறமான.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்