Sponsored Links
Available on the android app store
WordDefinition
tarantular

பெருஞ்சிலந்தி வகை சார்ந்த.

tardenoisean

(தொல்) இடைக் கற்காலத்திற்குரிய.

tardo

மெதுவான
(வினையடை) மெதுவாக.

tardy

மசணையான
மெத்தனமான
மெல்ல நகருகிற
தாமதமான
அசட்டைத்தனமான.
பின்தங்குகிற
தயங்குகின்ற.

targumic

பழைய ஏற்பாட்டின் அரமேயிக் வடிவம் பற்றிய.

tarnal

படுசாபமுடைய.

tarry

காரெண்ணெய் சார்ந்த
கீலெண்ணெய் போன்ற
கீல்பூசிய.

tarsal

கணைக்காலெழும்பு சார்ந்த
கணைக்கால் சார்ந்த.

tartarean

கிரேக்க புராண வழக்கில் கீழுலகக் கிடங்கு சார்ந்த.

tartaric

புளிடியகஞ் சார்ந்த
புளியகத்திலிருந்து பட்ட.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்