Sponsored Links
Available on the android app store
WordDefinition
tame

பழகிய
நன்கு பழக்கப்படுத்தப்பட்ட
படிமானமான
வசப்படுத்தப்பட்ட
சொற்கேட்டு நடக்கும்படி செய்யப்பட்ட
முரட்டுத்தன்மையற்ற
மூர்க்கத்தன்மை குறைக்கப் பெற்ற
(பே.வ) நில வகையில் பயிர் செய்யப்பட்ட
செடிவகையில் பயிர் செய்து உண்டாக்கப்பட்ட
பணிந்து போகிற
ஊக்கமற்ற
துடிப்பற்ற
கிளர்ச்சியற்ற
செயலாற்றலற்ற
பண்பு முனைப்பற்ற
(வினை) பழக்கு
பணியவை
படிமானமுடையதாக்கு
வசப்படுத்து
மூர்க்கத் தன்மை குறை
அடக்கு
பழக்கி இணக்குவி
கீழ்ப்படுத்து
தடுத்து நிறுத்து
செருக்குக் குலை.

tangential

தொடுவரை சார்ந்த
தொடுவரையின் திசையில் செல்கிற
தொடுவரைபோற் சென்ற
ஒரு தடவை தொட்டு மீண்டுந் தொடாத
விலகிச் செல்கிற
விட்டு விலகிச் செல்கிற.

tangible

தொட்டுணரத்தக்க
பிழம்பியலான
திட்பமுடைய
தௌிவான
உறுதியான
தௌிவாகப் புரியக் கூடிய
ஐயமற்ற
மருட்சி தராத
நிலையான
மாயத் தோற்றமாயிராத
(சட்) உருப்படியான.

tangly

ஒன்றோடொன்று பின்னிச் சிக்குற்ற
குழம்பிய குழப்பமடையும் பாங்குள்ள.

tanned

தோல்வகையில் பதனிடப்பட்ட
பழுப்புநிறமாக்கப்பட்ட.

tannic

தோல் பதனீட்டுப் பட்டை சார்ந்த
தோல் பதத்டதுவர் சார்ந்த.

tanniferous

பட்டைப் பதத் துவர் தருகிற.

tantamount

சரி ஒப்பான
ஒப்பமைவாயுள்ள
உடனொப்பான.

tapeless

வார்பட்டையில்லாத
அளவைவாரில்லாத.

tapen

வார்ப்பட்டையாலான
இழைக்கச்சை வடிவான
நாடாபோன்ற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்