Sponsored Links
Available on the android app store
WordDefinition
taenioid

தலைப்பிரட்டை போன்ற வடிவுடைய
குடற்புழு போன்ற.

tailored

தைத்து உருவாக்கப்பட்ட.

tainted

கறைப்பட்ட
பழுதான
பழிசேர்ந்த.

taky

கவர்ச்சி வாய்ந்த.

talented

செயற்றிறம் வாய்ந்த
மனத்திறம் உடைய.

taliacotian

டக்ளியாகோசி என்னும் இத்தாலிய அறுவை மருத்துவருக்குரிய
உடலிலிருந்தே கூறெடுத்துப் புதுமூக்கு ஆக்கும் அறுவைமுறை சார்ந்த
.

talkative

பேச்சில் விருப்பமுடைய
வாயாடியான
மிகுபேச்சுப் பேசுகிற.

tall

நெட்டையான
உயரமான
நெடிது வளர்ந்த
உயர்ந்தோங்டகிய
ஆள்வகையில் சராசரிக்கு மேற்பட்ட உயரமுடைய
சூழ்ந்துள்ள பொருள்களைவிட நெடிய
உயர அளவுள்ள
எல்லைகடந்த
பேச்சுவகையில் தற்புகழ்ச்சிமிக்க
உயர்வு நவிற்சியான
மிகையளவான
அறிவிற்குப் பொருந்தாத
வெற்றாரவாரமான
(வினையடை) தற்புகழ்ச்சியாக
வெற்றாரவாரமாக
பொருந்தாப் புளுகாக.

talmudistic

யூதவேதஞ்சார்ந்த.

tall

உயரம்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்